இலங்கை

இலங்கையில் குறைவடையும் தங்கத்தின் விலை!

இலங்கையில் வரும் காலங்களில் தங்கத்தின் விலை குறைவடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்தை ஆதாரங்களின்படி, திங்கட்கிழமை (மே 29) இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.

இதன்படி, கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில் ஒரு பவுன் 22 காரட் தங்கத்தின் விலை 150,800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை, 1,63 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த வெள்ளிக்கிழமை,65 ஆயிரம் ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்