இலங்கை

நாளை முதல் குறைவடையும் சமையல் எரிவாயுவின் விலை!

நாளை (ஜூலை 04) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி  12.5 கிலோ எடையுள்ள எல்பி எரிவாயு சிலிண்டரின் புதிய விலை  3,000  ரூபாய் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்பி எரிவாயு சிலிண்டர்களின் நான்காவது விலை குறைப்பு இதுவாகும்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்