ஐரோப்பா

குறைந்த எண்ணெய் அழுத்தம் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

கேம்பிரிட்ஜில் உள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிரக்கப்பட்டது.

குறித்த விமானமானது  மினியாபோலிஸ் புறநகர் சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட் சிறிது நேரத்திலேயே விமானிக்கு குறைந்த எண்ணெய் அழுத்த எச்சரிக்கை கிடைத்துள்ளது.

இதனையடுத்து அனோகா – பிளெய்ன் விமான நிலையத்திற்கு திருப்பிவிடுமாறு பரிந்துரைக்கப்பட்டது.

இருப்பினும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த விமானி சாமத்தியமாக செஸ்னா 172 ஐ  மினியாபோலிஸ் புறநகர் சாலையில்   தரையிறக்கினார்.

விமானியின் இந்த சாமர்த்திய முடிவால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்