இலங்கை

இந்திய கிரிக்கெட் அணி சற்றுமுன்னர் இலங்கை வந்தது!

ஆசிய கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்தது.

அவர்கள் இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்பைஸ்ஜெட் சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க வந்துள்ளனர்.

இதேவேளை, இந்திய அணியினரின் வருகையையொட்டி கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தைச் சுற்றி கடுமையான பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

அவர்கள் இன்று பிற்பகல் கண்டிக்கு பயணிக்க உள்ளனர்.

இந்திய அணி பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி வரும் 2ம் திகதி பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்