இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த வார பொருளாதார நிலையின் அடிப்படையில்,  கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் ரூபாயின் பெறுமதி ஏனைய வெளிநாட்டு நாணய அலகுகளுடன் ஒப்பிடுகையில் மாற்றம் கண்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி கடந்த வாரத்தில்,  ஜப்பானிய யெனுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 15.9 சதவீதமாகவும்,   பிரிட்டிஷ் பவுண்டிற்கு நிகரான 3.8 சதவீதமாகவும்,  ஏற்றம் கண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி இந்திய ரூபாய்க்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 9.4 சதவீதமாகவும்,  யூரோவுக்கு நிகரான 7மூ அதிகமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்