வட அமெரிக்கா

கனடியர்களின் ஆயுட்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்…

கனடிய மக்களின் ஆயுட்காலத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய மக்களின் ஆயுட்காலம் 81.7 வயதுகளிலிருந்து 81.6 வயதாக குறைவடைந்துள்ளது.இதேவேளை கனடாவில் இறப்பு வீதமும் ஒரு வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.கடந்த 2021 ஆம் ஆண்டு புள்ளி விபர தகவல்கள் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

குறிப்பாக புற்றுநோய், இருதய நோய், மித மிஞ்சிய அளவில் மருந்து பயன்படுத்துதல் மற்றும் கோவிட் 19 நோய் தொற்று ஆகிய ஏதுக்களினால் இவ்வாறு அதிகளவு மரணங்கள் சம்பவித்துள்ளன.கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

கனடாவில் ஆண்களின் மரண வீதம் ஒரு வீதத்தினால் அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2021 ஆம் ஆண்டில் மரண வீதமானது ஒரு வீதத்தினால் அதிகரித்துள்ளது.விபத்துக்கள் மூலமாக மரணங்களின் எண்ணிக்கை 14.5 வீதமாக பதிவாகியுள்ளது.

(Visited 12 times, 1 visits today)
See also  டிரம்ப் பிரச்சாரக் குழுவின் மனுவில் கையெழுத்திட 47 டொலர் வழங்கும் எலோன் மஸ்க்
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content