தமிழக சட்டமன்ற தேர்தல் : 85 இடங்களில் த.வெ.க முன்னிலை!
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்றன.
தற்போதைய நிலவரங்களின்படி, தவெக 85 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அதிமுக 66 இடங்களிலிலும், திமுக 50 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
இதேவேளை தற்போது பதவியில் உள்ள 34 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
குறிப்பாக சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை வகிக்கிறது.





