உலகம்

தென் சீனக் கடலில் உள்ள தீவுகளை பாதுகாக்க ரோபோக்களை களமிறக்கும் தைவான்!

  • June 2, 2026
  • 0 Comments

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் உள்ள தீவுகளை பாதுகாக்கும் நோக்கில் மூன்று ரோந்து ரோபோ நாய்களை தைவான் வடிவமைத்துள்ளது. தைவான் இராணுவத்தின் உயர்மட்ட ஆயுத மேம்பாட்டு நிறுவனம் இன்று இந்த நாய்களை காட்சிப்படுத்தியது. உளவு, கண்காணிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுப் பதிப்புகளை கொண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. ரோபோவின் பின் புறம் துப்பாக்கியொன்றும் வைக்கப்பட்டுள்ளது. தைவான் தனது ஒருங்கிணைந்த பகுதிய என சீனா நீண்டகாலமாக கூறி வருகிறது. தேவைப்பட்டால் இராணுவ பலத்தை பயன்படுத்துவதையும் புறக்கணிக்கவில்லை. இந்நிலையில் தைவானுக்கு […]

error: Content is protected !!