யூடியூப் தளத்தின் விசேட அறிவிப்பு – பொதுப் பார்வைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் முறையில் மாற்றம்
யூடியூப் தளம் தனது வீடியோக்களுக்கான பொதுப் பார்வைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் முறையை மாற்றுவதாக அறிவித்துள்ளது. தங்கள் வீடியோக்கள் எவ்வாறு செயல்பட்டுள்ளன என்பதை உருவாக்குநர்கள் மதிப்பிடும் அளவீடுகளைச் சீரமைக்கும் முயற்சியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம் முயற்சியானது ஆகஸ்ட் 24 முதல், நடைமுறைக்கு வரும். வீடியோ இயங்கத் தொடங்கும் கணத்திலிருந்தே பார்வைகள் கணக்கிடப்படும். கூகிள் ஊழியர் ஒருவர் யூடியூப் உதவிப் பக்கத்தில் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார். மேலும், இந்த மாற்றம் உருவாக்குநர்களின் வருமானத்தையோ அல்லது அவர்கள் யூடியூப் பார்ட்னர் […]



