மத்திய கிழக்கு

பிரபல ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மிதின் வீட்டில் தீவிபத்து

  • November 24, 2026
  • 0 Comments

பிரபல ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மிதின் வீட்டில் நேற்று தீவபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திம் கலபாசஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மேற்படி தீவிபத்தினால் பெரிய அளவிலான சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், யாரும் காயமடையவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விபத்து தற்செயலாக ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.