விசா கட்டணங்களை திடீரென உயர்த்திய ஆஸ்திரேலிய அரசாங்கம்
ஆஸ்திரேலியா அரசாங்கம் மாணவர் விசா விண்ணப்பக் கட்டணங்களை திடீரென அதிகரித்துள்ளது. இதற்கமைய குறித்த கட்டணங்கள் 2000 டொலர்களில் இருந்து 2500 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் துணைப்பிரிவு விசாவின் கீழ் தகுதி பெறும் ELICOS மாணவர்களுக்கென தனி விலை நிர்ணய அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்து வரும் மாணவர் சேர்க்கை மற்றும் பல ELICOS படிப்புகளின் குறுகிய காலத் தன்மை ஆகியவற்றைக் காரணம் காட்டி, கட்டணத்தை 2000 டொலர்களுக்கு கீழே குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தபோதிலும் புதிய கட்டணங்கள் […]




