ஐரோப்பா

ரஷ்ய இராணுவ வீரர்களுக்கு விசா தடை விதிப்பது தொடர்பில் ஆய்வு

  • July 8, 2026
  • 0 Comments

ரஷ்ய வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விசா வழங்குவதைத் தடைசெய்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை, குறுகிய கால விசாக்களுக்கும், உக்ரைனில் நடந்த சண்டையில் நேரடியாகப் பங்கேற்றவர்களுக்கும் மட்டுமே பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்காக, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள 21ஆவது பொருளாதாரத் தடைத் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்தத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

சில நாடுகள் மீது விசா தடை – புதிய நடவடிக்கைக்கு தயாராகும் பிரித்தானியா!

  • December 28, 2025
  • 0 Comments

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த பிரித்தானிய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ருவாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகள் சட்டவிரோத குடியேறிகளை மீள பெறும் ஒப்பந்தத்திற்கு இணங்கவில்லை. இந்நிலையில் ஒப்பந்தத்திற்கு இணங்காத நாடுகள் மீது விசா தடை விதிக்கப்போவதாக உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மஹ்மூத்தின் இந்த அதிரடி அறிவிப்பை தொடர்ந்து அங்கோலா மற்றும் நமீபியா ஆகிய இரு நாடுகளும் […]