உலகம்

அமெரிக்க விமான சேவைகள் வழமைக்கு திரும்ப வாய்ப்பில்லை – FAA தலைவர்

  • November 15, 2026
  • 0 Comments

அமெரிக்க விமானப் பயணம் இன்று பிற்பகல்வரை இயல்பு நிலைக்கு திரும்ப வாய்பில்லை என FAA தலைவர்  பிரையன் பெட்ஃபோர்ட்அறிவித்துள்ளார். இந்த இடையூறுக்கு அவர் மன்னிப்பு கோரியதோடு, அமைப்பு நிலையாக இருப்பதாகவும் கூறினார். இதேவேளை தொலைதூர மையத்தில் புதிய ரவுட்டர் ஒன்றை நிறுவியதே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று போக்குவரத்துச் செயலாளர் ஷான் டஃபி தெரிவித்துள்ளார். மேலும் விமானப் போக்குவரத்து வலைத்தளமான FlightAware வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நேற்றைய தினம் 6,400-க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும், 8,000-க்கும் […]