நியூசிலாந்தில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் உயர்வு
நியூசிலாந்தின் வேலையின்மை விகிதம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. நியூசிலாந்து புள்ளியியல் துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் வேலையின்மை விகிதம் 5.7% ஆக உயர்ந்துள்ளது. இது 2015-க்குப் பிறகு இல்லாத உச்சபட்ச அளவாகும். வேலைவாய்ப்பு முந்தைய காலாண்டிலிருந்து 0.1% குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது, நாட்டின் தேர்தல் பிரச்சாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார மற்றும் பணவீக்க அழுத்தங்களை அடிக்கோடிட்டுக் காட்டுவதோடு, மற்றொரு பதவிக்காலத்தை நாடும் பிரதமர் கிறிஸ்டோபர் […]




