ஐரோப்பா

பிரித்தானியாவின் RAF Lakenheath தளத்தில் ட்ரோன் அச்சுறுத்தல்

  • November 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் உள்ள ஆர்.ஏ.எஃப் லேக்கன்ஹீத் (RAF Lakenheath) தளத்தில், அனுமதியற்ற ட்ரோன் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க  விமானப்படையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் பணியாளர்களுக்கோ, விமானங்களுக்கோ அல்லது உள்கட்டமைப்புகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பிய மின்னஞ்சலில், “எங்கள் அமெரிக்கப் படைவீரர்கள், அமெரிக்க மற்றும் அந்த நாட்டு குடிமக்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் எங்கள் குடும்பத்தினர் என அனைவரின் பாதுகாப்பை உறுதிசெய்ய, […]