ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய புயல் – ஐவர் உயிரிழப்பு
டுஜுவான் புயல் ஜப்பான் முழுவதும் பரவலான பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த புயல் காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 06 பேர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற்ற அறிவுறுத்தலின் கீழ் உள்ளனர். மேலும் டோக்கியோ மற்றும் சுற்றியுள்ள மாகாணங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்காரணமாக கடுமையான வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படும் என்றும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேநேரம் விமான […]




