உலகம்

துருக்கி-லிபியா கடல்சார் ஒப்பந்தம் – கிரீஸ் உள்ளிட்ட 04 நாடுகள் கண்டனம்

  • October 27, 2026
  • 0 Comments

துருக்கி-லிபியா கடல்சார் ஒப்பந்தம் பிராந்தியப் பாதுகாப்புக்கும் சர்வதேச சட்ட ஒழுங்கிற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, எகிப்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கிரீஸுடன் இணைந்து கண்டனம் வெளியிட்டுள்ளன. லிபிய நாடாளுமன்ற கடந்த வாரத்தில் துருக்கியுடனான கடல் எல்லைகள் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்நடவடிக்கைக்கு கிரீஸ் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகள் உடனடியாக இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. அத்துடன்   ஐக்கிய நாடுகள் சபையில் கிரீஸ் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் ஜெராபெட்ரிடிஸ் George Gerapetritis கூட்டறிக்கை […]