இலங்கை

NPP அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவு திட்டம் – இன்று சமர்ப்பிப்பு

  • November 12, 2026
  • 0 Comments

நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று (12)  2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இது தேசிய மக்கள் சக்தியின் (NPP) அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டமாகும். 2027-ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு மசோதா, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்தவினால் அக்டோபர் 7 அன்று நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டு சட்டமூலத்தின்படி  , 2027-ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் மொத்த […]