ஐரோப்பா

UKவில் வீட்டு உரிமையாளர்களுக்கு நெருக்கடி – 16000 பவுண்ட்ஸ் வரி

  • August 29, 2026
  • 0 Comments

எடின்பர்க்கில் உள்ள இரண்டாவது வீடு வைத்திருக்கும்  உரிமையாளர்களுக்கு சொத்து வரியாக வருடத்திற்கு 16000 பவுண்ட்ஸை விதிக்கும் தீர்மானத்திற்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதற்கமைய இரண்டாவது வீட்டு உரிமையாளர்கள் சொத்து வரியாக தற்போது செலுத்தும் கட்டணத்தை விட 04 மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியேற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சில உரிமையாளர்களும் சொத்து நிபுணர்களும் எடின்பரோ நகர சபையின் இந்த நடவடிக்கையை நியாயமற்றது என விமர்சித்துள்ளனர். ஆனால், சில வீட்டுவசதி ஆர்வலர்கள் செல்வந்தர்களால் இந்த வரியை செலுத்த முடியும் எனக் […]

உலகம்

அமெரிக்கா அதிரடி – பிரேசில் மீது 25 சதவீதம் வரிவிதிப்பு

  • July 16, 2026
  • 0 Comments

பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் தனது சுங்க வரிக் கொள்கையை மறுசீரமைத்து வருவதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் உலகெங்கிலும் வர்த்தகப் போர்  பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் அலுவலகம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய சுங்கவரி உத்தியின் கீழ் இலக்கு வைக்கப்பட்ட முதல் நாடாக பிரேசில் ஆனது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

ஐரோப்பா

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியை அதிகரிக்க தீர்மானம்

  • June 24, 2026
  • 0 Comments

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஹைப்ரிட் கார்கள் மீதான  வரிகளை அதிகரிக்க ஐரோப்பிய ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவைச் சார்ந்திருக்கும் அதிக மதிப்புள்ள பொருட்களின் இறக்குமதியைக் குறைப்பதே இந்த வரி விதிப்பிற்கான நோக்கமாகும். இதற்கமைய உறுப்பு நாடுகளிடமிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த வரியை விதிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் தயார் செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது. சீனாவுடனான தற்போதைய வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், அரிய கனிமங்கள் உள்ளிட்ட பிற அத்தியாவசியப் பொருட்களுக்காக உலகின் இரண்டாவது பெரிய […]

ஐரோப்பா

பிரான்ஸுக்கு இறுதி எச்சரிக்கை!!

  • June 15, 2026
  • 0 Comments

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பிரான்ஸ் அரசாங்கம்  03 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில் அந்த வரியை நீக்காவிட்டால் அந்நாட்டில் தயாரிக்கப்படும் ஒயின் மீது 100 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க சந்தையில் பிரெஞ்சுப் பொருட்கள் மீது கணிசமான வரிகள் விதிக்கப்படுவதைத் தவிர்க்க, இந்த வரியை உடனடியாக நீக்குமாறு மக்ரோனை நேரடியாக வலியுறுத்திய ட்ரம்ப்,  இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். “இந்த வரி தொடர்ந்தால், பிரான்சிலிருந்து வரும் அனைத்து ஷாம்பெயின்கள் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் 1.1 மில்லியன் ஓய்வூதியதாரர்கள்!

  • October 22, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து ஈட்டப்படும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக HMRC இன் புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. புதிய புள்ளிவிபரங்களின்படி, நடப்பு நிதியாண்டில் 66 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 1,160,000 பேர் வருமான வரி செலுத்த வேண்டியுள்ளனர். இது கடந்த ஆண்டு 1,090,000 ஆகவும், 2023-24 ஆம் ஆண்டில் 953,000 ஆகவும் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்த எதிர்பார்க்கப்படும் 2,640,000 பேரில் 44  […]