உலகம் கருத்து & பகுப்பாய்வு செய்தி

ஈரான் பக்கம் முழுமையாக நிற்க சீனா தயங்குவது ஏன்?

  • September 3, 2026
  • 0 Comments

ஈரானியப் பொருளாதாரத்தை முடக்குவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளைத் தடுக்கும் பொருளாதார வலிமை கொண்ட ஒருசில நட்பு நாடுகளில் ஒன்றாகச் சீனா நீண்டகாலமாக இருந்து வருகிறது. இருப்பினும், ஈரான் மீதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய போக்கிற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், ஈரானைப் பாதுகாப்பதற்காகத் தனது எல்லைகளைத் தாண்டி பொருளாதார உதவிகளை சீனா வழங்குவதற்கு வாய்ப்பில்லை என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவத் தாக்குதல்களையும் பொருளாதாரத் தடைகளையும் பெய்ஜிங் எதிர்த்தாலும், மத்திய கிழக்கில் […]

சிலாபம் பகுதியில் கதிர்காமத்துக்கு யாத்திரிகளை ஏற்றிவந்த பேருந்து, புத்தல – கதிர்காமம் பிரதான வீதியூடாக புத்தல நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இன்று காலை 11.30 மணியளவில்  வீதியில் நின்றிருந்த காட்டு யானை ஒன்று பேருந்தைத் தாக்கியுள்ளது. இலங்கை செய்தி

காட்டு யானையால் ஏற்பட்ட விபத்து: 10 பேர் காயம்

  • September 3, 2026
  • 0 Comments

சிலாபம் பகுதியில் கதிர்காமத்துக்கு யாத்திரிகளை ஏற்றிவந்த பேருந்து, புத்தல – கதிர்காமம் பிரதான வீதியூடாக புத்தல நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இன்று காலை 11.30 மணியளவில்  வீதியில் நின்றிருந்த காட்டு யானை ஒன்று பேருந்தைத் தாக்கியுள்ளது. இதனால்பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பேருந்தில் சுமார் 60 பேர் பயணித்துள்ளனர். பேருந்து கவிழ்ந்ததில் சுமார் 10 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், […]

ஈரான் -அமெரிக்கா இடையிலான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அது ஏற்படுத்தி வரும் பொதுமக்கள் தரப்பு இழப்புகள் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. உலகம் செய்தி

ஈரானில் பொது மக்கள் இலக்கு வைப்பு: ஐ.நா. கவலை

  • September 3, 2026
  • 0 Comments

ஈரான் -அமெரிக்கா இடையிலான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அது ஏற்படுத்தி வரும் பொதுமக்கள் தரப்பு இழப்புகள் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. ஈரானில் அமெரிக்கா நடத்திய அண்மைத் தாக்குதலில் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற 4 பேர் உட்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு ஈரான் முழுவதும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டதுடன் 108 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் […]

UN warns of 'supersized' El Niño as countries prepare for impact உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உலகிற்கு  புதிய அச்சுறுத்தல்: எல் நினோ பேரழிவு குறித்து ஐ.நா. எச்சரிக்கை

  • September 3, 2026
  • 0 Comments

உலகளாவிய ‘எல் நினோ’ (El Niño) கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் மிகக் கடுமையானதாக உருவெடுத்துள்ளதாகவும், இது குறைந்தது 2027 பிப்ரவரி மாதம் வரை நீடிக்கக்கூடும் என்றும் உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது. எல் நினோ நிகழ்வானது உலகெங்கிலும் உள்ள வானிலை முறைகளை மாற்றிமைக்கிறது. இது சில பிராந்தியங்களில் கடுமையான வறட்சியை ஏற்படுத்துவதோடு, வேறு சில பகுதிகளில் பலத்த சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கையும் உருவாக்குகிறது. மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காலநிலை மாற்றத்துடன் சேர்ந்து, […]

விஜயை பிரதமர் கதிரையில் அமரவைப்பாரா ராகுல் காந்தி? இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜயை பிரதமர் கதிரையில் அமரவைப்பாரா ராகுல் காந்தி?

  • September 3, 2026
  • 0 Comments

விஜய்யை 2026-ல் முதல்வர் நாற்காலியில் அமரவைத்த ராகுல் காந்தியே, 2029-ல் அவரது கையைப் பிடித்து பிரதமர் நாற்காலியிலும் அமரவைப்பார் என்று தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி கருத்துக்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்பதில் முதல்வர் விஜய் தெளிவாக இருக்கிறார் என காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் நேற்று […]

மீனவர்​களின் பிரச்​சினைக்கு கச்​சத்​தீவை மீட்​பதே ஒரே தீர்வு என தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் தெரி​வித்​தார். இந்தியா செய்தி தமிழ்நாடு

கச்சத்தீவை மீட்குமாறு தேமு​திக வலியுறுத்து

  • September 3, 2026
  • 0 Comments

மீனவர்​களின் பிரச்​சினைக்கு கச்​சத்​தீவை மீட்​பதே ஒரே தீர்வு என தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் தெரி​வித்​தார். சட்​டப்​பேர​வைக்கு வெளியே தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கருத்து வெளியிடுகையில் இது தொடர்பில் கூறியவை வருமாறு , ” மீனவர்​களின் பிரச்​சினை​களுக்கு நிரந்​தரத் தீர்வு காண கச்​சத்​தீவை மீட்​டெடுப்​பது ஒன்றே வழி. கடலில் ரசாயனம் மற்​றும் எண்​ணெய் கலப்​ப​தைத் தடுத்​து, மீன் வளம் மற்​றும் மீனவர்​களின் வாழ்​வா​தா​ரத்​தைப் பாது​காக்க வேண்​டும். மீன்​பிடித் தடைக்​காலம் மற்​றும் […]

கடந்த ஓராண்டில் மட்டும் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள் டிஜிட்டல் தளங்களில் பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வியாழக்கிழமை வெளியிட்ட தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

சிறுவர்களுக்கு எதிரான இணையவழி பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: யுனிசெப் எச்சரிக்கை

  • September 3, 2026
  • 0 Comments

கடந்த ஓராண்டில் மட்டும் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள் டிஜிட்டல் தளங்களில் பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வியாழக்கிழமை வெளியிட்ட தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான சம்பவங்கள் சமூக வலைதளங்களிலேயே நடந்துள்ளன. ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களில் 12 முதல் 17 வயதிற்குட்பட்ட ஐந்து சிறுவர்களில் ஒருவர், தாங்கள் கணக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட்ட ஆண்டிற்குள் […]

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவில் பலியானோரின் எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ள நிலையில், சுமார் 4,200 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

நேபாளத்தில் பலி எண்ணிக்கை 1,200 ஆக அதிகரிப்பு: ட்ரோன் குழுக்களை அனுப்பும் ஆஸ்திரேலியா

  • September 3, 2026
  • 0 Comments

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவில் பலியானோரின் எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ள நிலையில், சுமார் 4,200 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். இந்தச் சூழலில், அங்கு மனிதநேய உதவிகளை விரைவுபடுத்தியுள்ள ஆஸ்திரேலியா, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காகச் சிறப்பு ட்ரோன் நிபுணர்களை அனுப்பவுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் Penny Wong தெரிவிக்கையில், “இந்த பேரழிவின் தீவிரத்தை நாம் அனைவரும் ஊடகங்கள் வழியாகக் காண்கிறோம். நேபாள அதிகாரிகள் சுமார் 20,000 பேரை மீட்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இதுவரை […]

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற, ஆளுகை, நீதி மற்றும் பொமக்கள் பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தீர்மானித்துள்ளது. இலங்கை செய்தி

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவி ரத்து

  • September 3, 2026
  • 0 Comments

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற, ஆளுகை, நீதி மற்றும் பொமக்கள் பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தீர்மானித்துள்ளது. 2009-ஆம் ஆண்டின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி சட்டம், எண் 35-ஐ ரத்து செய்வதற்காக இந்த சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அக்காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, ஆயுதப் படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக இந்தச் சட்டம் 2009-ல் இயற்றப்பட்டது. இருப்பினும், நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முப்படைகளின் […]

சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சீனாவிற்கு பதிலடி: இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்கா – ஆஸ்திரேலியா ராணுவக் கூட்டாண்மை விரிவாக்கம்

  • September 3, 2026
  • 0 Comments

சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ், “ஆஸ்திரேலியாவில் அமெரிக்கப் படைகளின் இருப்பு அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்தார். […]