யாழில் இளம் தாய் உயிர்மாய்ப்பு
யாழ்ப்பாணம் – கண்டாமை, தொல்புரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் தாயொருவர் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் குறித்த பெண் கடந்த 19ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தனது முதலாவது ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். இதனை அடுத்து, நேற்று (26) வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டைச் சென்றடைந்த அவர், இரவு 7.30 மணியளவில் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை […]



