இலங்கை

கடற்கொள்ளையர்களால் முற்றுகையிடப்பட்ட எண்ணெய் கப்பல் – சிக்கிக்கொண்ட இலங்கையர்!

  • April 25, 2026
  • 0 Comments

சோமாலியக் கடற்கரைக்கு அப்பால் கடற்கொள்ளையர்களால் கப்பலில் இலங்கையை சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. 17 பேர் கொண்ட பணியாளர் குழுவில் ஒரு இலங்கையர், 10 பாகிஸ்தானியர்கள், நான்கு இந்தோனேசியர்கள், ஒரு இந்தியர் மற்றும் ஒரு மியான்மர் நாட்டவர் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18,500 பேரல்கள் எரிபொருளை ஏற்றிச் சென்ற அந்தக் கப்பல்,  சோமாலியக் கடற்கரையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​துப்பாக்கி ஏந்தியவர்களால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் கப்பலும் அதன் 17 பணியாளர்களும் […]

இலங்கை

இலங்கை அமைச்சரவையில் சற்று முன் மேற்கொள்ளப்பட்ட மாற்றம்!

  • October 10, 2025
  • 0 Comments

இலங்கை அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவாகவும் திறமையாகவும் மாற்றுவதற்காக அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. எனவே, புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க உள்ளனர் என்று கூறப்படுகிறது. அதன்படி, பதவியேற்ற அமைச்சரவை வருமாறு,  பிமல் நிரோஷன் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி […]