அமெரிக்க கடல்சார் ஆணையத்தின் முக்கிய பிரமுகர்கள் இலங்கை வருகை
அமெரிக்காவின் கூட்டாட்சி கடல்சார் ஆணையத்தின் (FMC) தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையர் ரொபேர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் ஐந்து நாள் பயணத்தின் போது, இலங்கையின் மூத்த அரசாங்க மற்றும் கடல்சார் தலைவர்களைச் சந்திக்கவுள்ளனர். “நம்மைச் சுற்றியுள்ள உலகைக் கட்டமைத்தல்” என்ற கருப்பொருளின் கீழ், கொழும்பில் உள்ள ரடிசன் ப்ளூ விடுதியில் செப்ரெம்பர் 9 முதல் 11 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 8வது கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் தளவாட […]













