IPL:இன்றைய போட்டி…..!
IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 25 ஆவது லீக் ஆட்டத்தில் Kolkata Knight Riders மற்றும் Gujarat Titans ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறும். அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சீசனில் இதுவரை வெற்றியை பதிவு செய்யவில்லை. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 போட்டிகளில் மண்கவ்வியுள்ளது. ஒரு ஆட்டம் மழை காரணமாக […]













