ஐரோப்பா

ஸ்பெயினில் பொதுத் தேர்தல் – தன் பிடியை இழந்த சான்செஸ்

  • November 13, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் வரும் 29 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அரசாங்கத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஸ்பெயினில் அதிகரித்து வரும் வீட்டு வசதி நெருக்கடி அதனால் உந்தப்பட்ட போராட்டங்கள் மக்கள் மத்தியில் தற்போது ஆளும் கட்சிக்கு உள்ள செல்வாக்கை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இடதுசாரி ஆதரவாளர்கள் அனைவரையும் அவரது சோசலிசக் கட்சியின் பின்னால் ஒன்றிணைக்க முடியும் என்ற சான்செஸின் நம்பிக்கையும் சீர்குலைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தேர்தலை அறிவித்த பிறகு […]