நதிக்கு மேலே மெல்லிய கயிற்றில் நடந்து சீன வீரர் சாகசம்
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள நதிக்கு மேலே, வெறும் இரண்டரை சென்டிமீட்டர் மெல்லிய கயிற்றில் நடந்து, சீன வீரர் ஒருவர் செய்த சாகசம் செய்துள்ளார். சீனாவின் புகழ்பெற்ற ‘டைகர் லீப்பிங் கார்ஜ்’ பள்ளத்தாக்கில், ஜின்ஷா நதியின் குறுக்கே சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட கயிற்றில், சாகச வீரர் ஷி ஹைலின் நடந்து சென்றார். கீழே நீர் சீறிப்பாய, சுழன்றடித்த காற்றில் கயிறு ஆடியபோதும், அவர் தனது கைகளை அகல விரித்தும், இடையிடையே முழங்கால்களை வளைத்து நிலைநிறுத்தியும் […]




