இலங்கை

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மாற்றம் -நாளை முதல் தொடரும் மழை

  • September 20, 2026
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் நாளை (21) முதல் பலத்த மழை  பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வடகிழக்கே வங்காள விரிகுடாவில், அந்தமான் பிராந்தியத்திற்கு அருகில் குறைந்த காற்றழுத்தப் பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த வளிமண்டலத் தொகுதியால் தீவுக்கு நேரடி பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்பட்டாலும், இத்தொகுதியை நோக்கிய காற்றின் போக்கு காரணமாக,  பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக […]

இலங்கை

கடல் வெப்பநிலை 01 பாகை செல்சியஸால் அதிகரிப்பு – மழைக்கு வாய்ப்பில்லை

  • August 24, 2026
  • 0 Comments

எல் நினோ நிகழ்வின் காரணமாக இலங்கையைச் சுற்றியுள்ள கடல் வெப்பநிலை மேலும் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அடுத்த 8 மாதங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளன. இதற்கிடையில், பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலைகள் இரண்டும் எச்சரிக்கை மட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால், நாட்டின் பல மாவட்டங்களில் கடுமையான […]