Consent Preferences
இலங்கை

புத்தளம்-கொழும்பு பிரதான சாலையில் விபத்து – இருவர் பலி

  • November 29, 2026
  • 0 Comments

புத்தளம்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள பத்துலுயோய Battuluoya  பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. இதில் காரில் பயணித்த  இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.