சூனியம் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் தொடர்பில் ஜனாதிபதி விமர்சனம்
எதிர்க்குக் குழுக்கள் களிமண் உருவங்களில் ஊசிகளைக் குத்துவது போன்ற விசித்திரமான போராட்ட முறைகளைக் கையாள்வதைச் சாடிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இத்தகைய செயல்களுக்குப் பின்னால் உள்ள மனநிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ‘தேசிய அறிவுஜீவிகள் அமைப்பின்’ (NIO) தேசிய மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். முந்தைய அரசியல் கலாச்சாரத்தால் பயனடைந்த சில குழுக்கள், ‘தேசிய மக்கள் சக்தி’ (NPP) அரசாங்கம் கொண்டு வந்துள்ள மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறுவதாகக் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் அரசியல் […]













