இலங்கை

ஊழலை அகற்ற 22 ஆவது திருத்தம் அவசியம் : இந்த விடயத்தில் பின்வாங்க மாட்டோம்

  • September 6, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் எந்தச் சூழ்நிலையிலும் மாற்றியமைக்கப்படாது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்தவுடன் அரசாங்கம் இந்தத் திருத்தத்தை முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறினார். புலத்சிங்களவவில் நடைபெற்ற பொதுநிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போதுமேலும் கருத்து வெளியிட்ட அவர், முன்மொழியப்பட்ட திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். நீதிமன்றம் தனது […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கினார் ஜெய்சங்கர்!

  • December 22, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று மாலை (22) கொழும்பை வந்தடைந்தார். கட்டுநாயக்க   விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் தலைமையிலான இலங்கை குழுவினர், இந்திய பிரதிநிதிகளை வரவேற்றனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை (23) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை (23) சந்திக்கவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையில் […]