உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபயவின் தலைவிதி செப்டம்பர் 22 இல் நிர்ணயம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைப் பொலிஸார் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரீட் (Writ) மனு மீதான தீர்ப்பை வழங்குவதற்காக, மேல்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர் 22 ஆம் திகதியை நிர்ணயித்துள்ளது. அதன்படி, இந்த மனுவை மேற்கொண்டு விசாரிப்பதா அல்லது ஆரம்பத்திலேயே நிராகரிப்பதா என்பது குறித்த உத்தரவை நீதிமன்றம் செப்டம்பர் 22 ஆம் திகதி வழங்கும். மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த […]













