ஐரோப்பா

அமைதி பேச்சுவார்த்தை – மொஸ்கோவில் அமெரிக்க தூதர்கள்

  • September 6, 2026
  • 0 Comments

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் வேகம் பெற்று வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்துள்ளனர். ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை புட்டின் வரவேற்கும் காட்சிகளை கிரெம்ளின் வெளியிட்டுள்ளது. அத்துடன் அவர்களை வரவேற்கும்போது தற்போதைய நிலமை அவ்வளவு எளிதானது அல்ல என்றும், “நாங்கள் இந்த நிலைமையை எப்படிப் பார்க்கிறோம்” என்பதை ரஷ்யா விளக்கும் என்றும் புட்டின் தெரிவிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. மூன்று நாட்களுக்கு […]

உலகம்

சமாதானப் பேச்சுவார்த்தை – உக்ரைன் மற்றும் ரஷ்யா செல்லும் அமெரிக்க தூதர்கள்

  • September 5, 2026
  • 0 Comments

போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் வேகம் பெற்றுவரும் நிலையில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த வாரத்தின் இறுதியில் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அமெரிக்க தூதர்கள் இன்றைய தினம் மொஸ்கோ செல்வார்கள் எனவும், நாளைய தினம் உக்ரைனுக்கு செல்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. போரை முடிவுக்கு கொண்டுவந்து சமாதானத்தை ஏற்படுத்தும் ட்ரம்பின் முயற்சிகளுக்கு இவ்விரு தூதர்களும் தலைமை தாங்குகின்றனர். இதற்கிடயே நேற்றைய தினம் கீவ்வில் உள்ள […]

ஐரோப்பா

உக்ரைனின் தொடர் தாக்குதல்கள் – அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாரான புட்டின்

  • June 24, 2026
  • 0 Comments

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ( Vladimir Putin) தெரிவித்துள்ளார். ரஷ்ய உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் சமீபத்தில் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ரஷ்யா அமைதி பேச்சுவார்ததைக்கு தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய இஸ்தான்புல்லில் முன்னர் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தொடர வேண்டும் என்றும், அந்த ஒப்பந்தங்களை உக்ரைனிய தூதுக்குழு ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனின் தொடர்சியான தாக்குதல்களால் ரஷ்யாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. […]