உலகம்

கரோலினாவில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பச்சிளங் குழந்தை உயிருடன் மீட்பு

  • November 11, 2026
  • 0 Comments

தெற்கு கரோலினாவில் மண்ணில் புதைக்கப்பட்ட 11 மாதங்களே ஆன ஆண் குழந்தையொன்று நேற்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையானது சுமார் 24 மணிநேரம் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கோவா ஷார்ப் (Koah Sharpe) என்ற அந்தப் பச்சிளம் குழந்தை,  நாய் கூண்டுக்குள் துணியால் சுற்றப்பட்ட நிலையில், காட்டுப்பகுதியில் மேலோட்டமாக மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது என்று லெக்சிங்டன் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள லெக்சிங்டன் கவுண்டி ஷெரிப் ஜே கூன், நிச்சயமாக […]