ஐரோப்பா

புதிய புகலிட சீர்த்திருத்தங்களுக்கு பிரித்தானியாவின் காமன்ஸ் அவை ஒப்புதல்

  • November 19, 2026
  • 0 Comments

குடிவரவு மற்றும் புகலிட அமைப்பில்  உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் காமன்ஸ் அவையில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்படி 290 பேர் கொண்ட காமன்ஸ் அவையில்  160 பெரும்பான்மை வாக்குகளால் மஹ்மூத்தின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  94 பேர் இந்த திட்டங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த சட்டமூலம் பிரபுக்கள் அவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும். அரசாங்கத்தின் புகலிடம் மற்றும் திருப்பி அனுப்பும் கொள்கை குறித்த புதிய சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு ஓராண்டுகள் கடந்துள்ள […]