உலகம்

 கலிபோர்னியாவில் இசை நிகழ்வு ஒன்றில் துப்பாக்கிச்சூட்டு – 09 பேர் படுகாயம்

  • November 23, 2026
  • 0 Comments

கலிபோர்னியாவில் இசை நிகழ்வு ஒன்றில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 09 பேர் காயமடைந்துள்ள நிலையில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது. துலாரே கவுண்ட்டியில்  அமைந்துள்ள  ஸ்ட்ராத்மோ Strathmore  என்ற சிறிய நகரத்திலேயே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது அடையாளம் குறிப்பிடப்படாத   சந்தேகநபர்கள் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி துப்பாக்கி சூடு குண்டர் கும்பல் தொடர்பானதாக இருக்கலாம் […]