உலகம்

“அதிக பகுத்தறிவுள்ளவர்” : மொஜ்தபா கமெனியை பாராட்டிய ட்ரம்ப்!

  • June 7, 2026
  • 0 Comments

ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei), தனது முன்னோடியை விட “அதிக பகுத்தறிவுள்ளவர்” என்று தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், கமெனி “மிகவும் மோசமாகக் காயமடைந்துள்ளார்” என்றும் அவர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் மேலும் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், இளவயதினராக இருப்பதால், அதிக பகுத்தறிவுள்ளவர் என்று நான் நினைக்கிறேன். அவர் மிகவும் மோசமாகக் காயமடைந்துள்ளார். எனவே, அவரிடம் ஒருவித துணிச்சல் இருக்கிறது,” […]

உலகம் முக்கிய செய்திகள்

ஈரான் உச்ச தலைவரின் உடல்நிலையில் பாதிப்பு -முழு அதிகாரமும் IRGCயின் வசம்!

  • April 24, 2026
  • 0 Comments

ஈரானின் புதிய உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei) படுகாயமடைந்துள்ளதாகவும், மார்ச் மாதம் பதவியேற்றதிலிருந்து அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றும் கூறப்படுகிறது. அவருக்கு காலில் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை கையொன்றிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முகம் மற்றும் உதட்டில் தீக்காயம் உள்ளதாகவும்  இதனால் பேசுவது கடினமாக உள்ளதாகவும் நான்கு மூத்த ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்நிலையில்  கமெனி, இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) தளபதிகளுக்கு முக்கிய முடிவெடுக்கும் […]