சோமாலிய சமூகத்தினரால் மினசோட்டா மாநிலத்திற்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப் அறிவிப்பு
சோமாலிய-அமெரிக்க சமூகத்தினர் மினசோட்டா மாநிலத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய மினசோட்டா மாநிலம் இப்போது சோமாலிய குடியேறிகளின் கட்டுப்பாட்டில் சென்று கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் வன்முறை, கொலை மற்றும் குழப்பம் நிலவுகிறது. மினசோட்டா மக்கள் இதற்கு எதிராகப் போராட வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார். மினசோட்டா மாநில அதிகாரிகள் மத்திய அரசின் உதவியை நாட […]



