உலகம்

மியாமி விமான நிலையில் இரு விமானங்கள் மோதி விபத்து

  • November 15, 2026
  • 0 Comments

மியாமி சர்வதேச விமான நிலையத்தில், சரக்கு விமானம் ஒன்றும் பயணிகள் விமானம் ஒன்றும் மோதி நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளன. கோபா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் யுபிஎஸ்  போயிங் 767 சரக்கு விமானமும் தொடர்பு பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோபா விமானத்தின் இறக்கை நுனி யுபிஎஸ் போயிங் 767 விமானத்தின் மூக்குப் பகுதியை உரசியதாக கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) மற்றும் வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் இருவர் காயமடைந்ததாகவும், அவர்களுக்கு தேவையான முதலுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]