பிரான்ஸில் சூடு பிடிக்கும் தேர்தல் களம் – முக்கிய வாக்குறுதிகளோடு களமிறங்கினார் மெலன்சோன்
பிரான்ஸில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கடுமையான இடதுசாரி வேட்பாளரான ஜேன்-லூக் மெலன்சோன் Jean-Luc Melenchon இன்று தனது பிரச்சார பணிகளை ஆரம்பித்துள்ளார். பிரான்ஸில் வாழ்க்கை செலவு அதிகரித்து வருவதால் உந்தப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில் நடைபெறும் இந்த தேர்தலில் வேட்பாளர்களின் வாக்குறுதிகள் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளன. அந்தவகையில் ஜேன்-லூக் மெலன்சோன் தனது முதல் வாக்குறுதியாக குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தவும் நாட்டின் ஓய்வூதிய வயதை 60 ஆக மீட்டெடுப்பதாகவும், உறுதியளித்துள்ளார். 75 வயதான மெலன்சோன், இமரீன் […]



