ஐரோப்பா

லிவர்பூலில் பாலஸ்தீன அமைப்பிற்கு ஆதரவாக அணித்திரண்டவர்கள் கைது

  • September 27, 2026
  • 0 Comments

லிவர்பூலில் இன்று தொழில்கட்சி மாநாடு நடைபெற்றது. இதன்போது தடைசெய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்பிற்கு ஆதரவானவர்கள் சிலர் பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட குழுவிற்கு ஆதரவான பதாகைகளைக் கீழே இறக்க மறுத்த நபர்களை, அதிகாரிகள் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ்  அவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்த பிரச்சாரக் குழுவான ‘டிஃபெண்ட் அவர் ஜூரீஸ்’Defend Our Juries, பாலஸ்தீன நடவடிக்கை மீதான தடையை முடிவுக்குக் கொண்டுவரவும், காசாவில் நடக்கும் “போர்க்குற்றங்களுக்கு” […]