உலகம்

லிமாவில் பண்டைய மனிதரின் எலும்புக்கூடு மீட்பு

  • August 20, 2026
  • 0 Comments

பெருவின் தலைநகரான லிமாவில் உள்ள பண்டைய ஹுவாக்கா புக்லானா பிரமிட்டின் Pucllana pyramid அடிவாரத்திற்கு அருகில், வயதுவந்த ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குளமொன்றின் நிர்மாணம் அல்லது அதன் கால்வாயை நிர்மாணிக்கும்போது அவர் பலியிடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த அகழ்வாராய்ச்சியின் தலைமைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான கிளாடிஸ் பாஸ், இந்தக் கண்டுபிடிப்பு “லிமா கலாச்சாரத்தின் சடங்குகள்” பற்றிய நுண்ணறிவைப் பெற நிபுணர்களுக்கு உதவும் என்று கூறினார். அந்த உடல், கால்வாயின் உள்ளே இடது பக்கமாகச் சாய்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தது. […]