ஐரோப்பா

தொழிற்கட்சியின் தலைமை பதவியை இழப்பாரா ஸ்டாமர்?

  • April 25, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தொழிற்கட்சி தலைமையிலான அரசாங்கம் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் வரும் உள்ளுராட்சி தேர்தலில் அக்கட்சி படுதோல்வியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சர் கெய்ர் ஸ்டார்மருக்குப் பதிலாக தொழிற்கட்சி தலைவராக எட் மிலிபான்ட் (Ed Miliband) தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடும் எனக் கூறப்படுகிறது. மிலிபான்ட் தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளார். குறிப்பாக, லார்ட் மாண்டல்சன் (Lord Mandelson)  அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டதை அவர் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். இருப்பினும், மிலிபான்டின் முந்தைய தலைமைப் பதவி மற்றும் 2015 ஆம் […]

அரசியல் இலங்கை செய்தி

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை குறிவைக்கும் தயாசிறி!

  • December 23, 2025
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். தற்போதைய தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் கட்சியை கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது மூன்று அணிகளாக பிளவுபட்டிருந்தன. நிமல் சிறிபாலடி சில்வா அணி, தயாசிறி தரப்பு மற்றும் மைத்திரி குழு என பிரிந்து செயல்பட்டுவந்தனர். இந்நிலையில் நிமல் சிறிபாலடி சில்வா அணியும், மைத்திரி தரப்பும் இணைந்துள்ளன. இதனையடுத்தே விஜயதாச ராஜபக்சவுக்கு உப […]