ஐரோப்பா

தொழிலாளர் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார் பரன்ஹாம்

  • July 17, 2026
  • 0 Comments

ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham)  இன்று தொழிலாளர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம்  வரும் திங்கட்கிழமை அவர் உத்தியோகப்பூர்வமாக பிரித்தானியாவின் 59 ஆவது பிரதமராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற ஒரு சிறப்பு கட்சி மாநாட்டில், தொழிலாளர் கட்சியின் தேசிய செயற்குழு (NEC) தலைவர் ஷபானா மஹ்மூத் இந்த தவலை வெளியிட்டுள்ளார். வரும் திங்கட்கிழமை,   பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மன்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை  முறைப்படி சமர்ப்பித்த பிறகு, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பர்ன்ஹாம் மூன்றாம் […]

ஐரோப்பா

2029 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆட்சியை தக்கவைக்குமா தொழிற்கட்சி?

  • June 23, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெயர் ஸ்டாமர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அந்த வெற்றிடத்தை நிரப்ப தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இடைத்தேர்தலில் குடியேற்றத்திற்கு எதிரான ‘ரிஃபார்ம் யுகே’ கட்சி  வேட்பாளரின் சவாலை முறியடித்து, மற்ற இடதுசாரி அரசியல் கட்சிகளின் வாக்குகளையும் அவரால் திரட்ட முடிந்தது. இந்நிலையில் பிரதமராக பதவியேற்கவும், தொழிலாளர் கட்சிக்கு தலைமை தாங்குதவதற்கான ஆளுமை அவரிடம் உள்ளதாக அரசியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அவருடைய தலைமையில் […]

ஐரோப்பா

தொழிற்கட்சியின் தலைமை பதவியை இழப்பாரா ஸ்டாமர்?

  • April 25, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தொழிற்கட்சி தலைமையிலான அரசாங்கம் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் வரும் உள்ளுராட்சி தேர்தலில் அக்கட்சி படுதோல்வியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சர் கெய்ர் ஸ்டார்மருக்குப் பதிலாக தொழிற்கட்சி தலைவராக எட் மிலிபான்ட் (Ed Miliband) தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடும் எனக் கூறப்படுகிறது. மிலிபான்ட் தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளார். குறிப்பாக, லார்ட் மாண்டல்சன் (Lord Mandelson)  அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டதை அவர் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். இருப்பினும், மிலிபான்டின் முந்தைய தலைமைப் பதவி மற்றும் 2015 ஆம் […]