கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம் – நிலைமாற்றப்பட்டுள்ள ஆயுதங்கள்
வட மற்றும் தென் கொரியாவிற்கு இடையேயான நீண்டகால கருத்து வேறுபாடுகள், ஒரு மோதலாக உருவெடுப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் எல்லையருகே நடந்த வெடிவிபத்தில் மூன்று தென் கொரிய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைடி அடுத்து இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. அதேநேரம் இவ்விரு நாடுகளும் கடந் 7 தசாப்தங்களுக்கும் மேலாக முரண்பட்டு வருகின்றன. இந்த பின்னணியில், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த வட கொரிய ஆயுதங்கள் தென் கொரியாவை […]



