ஐரோப்பா

ஹாரியின் குழந்தைகளை பின்தொடர்ந்த பத்திரிக்கையாளர்கள் – பாதுகாப்பு குறித்து அச்சநிலை

  • September 30, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் கிராமப்புறப் பகுதியில் உள்ள பாடசாலையில் பயின்று வரும் இளவரசர் ஹாரியின் குழந்தைகளை சில பத்திரிக்கையாளர்கள் பின்தொடர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஹாரியின் செய்தித் தொடர்பாளர், அக்குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கையில் மேற்கொள்ளப்பட்ட “மிகவும் பொறுப்பற்ற” ஊடுருவல் என்று விமர்சித்துள்ளார். இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் தமது பிள்ளைகளுடன் இங்கிலாந்தில் குடியேறியுள்ளனர். அரச குடும்பவாழ்க்கையை விட்டு வெளியேறியுள்ள இந்த தம்பதியினர் தற்போது சாதாரண குடிமக்கள்போலவே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இவர்கள் பாதுகாப்பு […]