இலங்கை

10,000 தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

  • September 14, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இன்று இரண்டு முக்கிய தொழிலாளர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. முறையான மற்றும் வெளிப்படையான வேலைவாய்ப்பு கட்டமைப்பின் கீழ் ஆரம்பகட்டமாக 10,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கு வழிவகுக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள்  கையெழுத்திடப்பட்டன. பாங்காக் நகரில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் தாய்லாந்தின் தொழிலாளர் துறை அமைச்சர் ஜூலாபுன் அமோர்ன்விவாட் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், ஒப்பந்தங்களின் அமுலாக்கத்தைக் கண்காணிக்க ஒரு கூட்டுப் […]

இலங்கை

ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி மோசடி – பணத்தை இழந்த மக்கள்!

  • October 9, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கிட்டத்தட்ட 200  மில்லியன் ரூபாய் மோசடி செய்த இருவர்  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் பல வருட அனுபவம் கொண்ட மாவனல்லையில் வசிக்கும் ஒருவரும், கம்பஹாவின் இம்புல்கொடவில் உள்ள  ஓய்வுபெற்ற இராணுவ கர்னலுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நாளை (10) வரை விளக்கமறியலில் […]