ஐரோப்பா

மென்செஸ்டரில் யூத சமூகத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் – இருவர் கைது

  • September 22, 2026
  • 0 Comments

மென்செஸ்டர் பகுதியில்  யூத சமூகத்திற்கு அச்சுறுத்தலாக கருதப்படும்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். பயங்கரவாதச் சட்டம் 2000-இன் பிரிவு 41-இன் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 30 வயதுகளில் உள்ள இரண்டு ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மென்செஸ்டரில் உள்ள நியூட்டன் தெருவில் கைது செய்யப்பட்டு, தற்போது லண்டன் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போதும் எந்த அச்சுறுத்தலும் இருப்பதாகத் தாங்கள் நம்பவில்லை என பொலிஸார் […]