உலகம்

ஈரானைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்துமாறு நாடுகளுக்கு அழுத்தம்

  • September 27, 2026
  • 0 Comments

ஈரானைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்துமாறு நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, உலகெங்கிலும் தூதர்களை அனுப்பியதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் Scott Bessent தெரிவித்துள்ளார். மேலும், அந்நாட்டின் விமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை இலக்காகக் கொண்ட புதிய கட்டுப்பாடுகளையும் அவர் வரவேற்றுள்ளார். இது தொடர்பில்  எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  “எனது வழிகாட்டுதலின் பேரில், நாடுகளுடன் கலந்துரையாடுவதற்கும் ஈரானிய ஆட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவதற்கும் உலகெங்கிலும் குழுக்கள் அனுப்பப்பட்டன,”எனக் குறிப்பிட்டுள்ளார். துருக்கி மற்றும் ஓமான் ஆகிய […]