உலகம்

ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது சட்டநடவடிக்கைகளுக்கு தயாராகும் சர்வதேச ஊடகங்கள்

  • September 21, 2026
  • 0 Comments

வெள்ளை மாளிகைக்குள் நுழைய தங்களுக்குத் தடை விதித்த ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக CNN,Politico  மற்றும்  MS NOW  ஆகிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னையும் தனது குழுவையும் பற்றி “பொய்யான மற்றும் புனையப்பட்ட செய்திகளை” ஊடகங்கள் வெளியிடுவதாகக் குற்றம் சாட்டி, குறித்த நிறுவனங்களுக்கு எதிராக தடை விதித்துள்ளார். அதன்படி, கடந்த  சனிக்கிழமை முதல் பத்திரிகையாளர்களின் நுழைவு அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையைப் பாதுகாக்கவும், […]