வட்டி விகித குறைப்பு சாத்தியப்படுமா? இங்கிலாந்து வங்கியின் தீர்மானம்!!
இங்கிலாந்து வங்கியானது வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் 3.75 என்ற தற்போதைய நிலையை பேண தீர்மானித்துள்ளதாக அதன் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி அறிவித்துள்ளார். மத்திய வங்கியின் வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் பணவியல் கொள்கைக் குழு (MPC), அதன் சமீபத்திய கூட்டத்திற்குப் பிறகு, இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வட்டி விகிதங்களை மாற்றாமல் வைப்பதற்கான ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் வாக்கெடுப்பு, எட்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பிளவுபட்டது. வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஹியூ பில் […]




